சுவாதி கொலை☠ பற்றி 🔈 லட்சுமி ராமகிருஷ்ணன்

  |   Kollywood

சென்னை நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில்🚋 சுவாதி கொலை தொடர்பாக சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்😠. இதனைப்பற்றி நடிகை மற்றும் 📺 நிகழ்ச்சி தொகுப்பாளருமான 🎤 லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். "என் கண்களை மூடினால் சுவாதியின் சிரித்த முகம் தெரிகிறது. சுவாதியின் குடும்பத்தின் நிலைமையை எண்ணி பார்த்தால், மிகவும் வருத்தமாக உள்ளது. மகளுக்கு மட்டுமின்றி மகனுக்கும் நாம் நல்ல பழக்கங்களை சொல்லித்தர வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬