👩மெகபூபா: இஸ்லாமிய☪ மதத்தை அவமானப்படுத்தும் தீவிரவாதிகள்😠

  |   செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படைவீரர்கள் 8⃣ பேர் பலியான சம்பவத்துக்கு அந்த மாநில முதல்-மந்திரி 👩மெகபூபா முப்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும் அவர் இத்தகைய செயல்களால் காஷ்மீர் மாநிலத்திற்கு கெட்ட கிடைத்துள்ளது என்று கூறினார். மேலும் அவர், இவ்வித செயல்களால் அவமானப்படுவது இஸ்லாமிய☪ மதம் தான் என்று வலியுறுத்தினார். ரம்ஸான்☪ தினத்தை முன்னிட்டு இவ்வித தாக்குதல்களை இஸ்லாமியர்கள் செய்வது முறையல்ல என்றும் தெரிவித்தார் மெகபூபா. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்ச்சியினர். இது சங்கடமான😟 தருணம், ஆனால் இஸ்லாமியர்கள்☪ இதை செய்தார்கள் என்று கூறுவது தவறு என்று கூறினர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬

Original Image Credit: https://goo.gl/LLWl8M