மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா🏆 வெற்றி🎉

  |   கிரிக்கெட்

இறுதிப்போட்டியில், மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி, 58 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்தது. பின்னர் மேற்கிந்திய தீவுகள் பேட் செய்த போது, 32 ரன்களுக்கு 3⃣ விக்கெட்களை இழந்து திணறியது. ஜோஷ் ஹேசல்வுட்⚡5:விக்கெட் களை வீழ்த்தி😃 ஆஸ்திரேலிய அணியின் வெற்றியை உறுதி செய்தார். 45 ஓவரில் 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது மேற்கிந்திய தீவுகள் அணி.

📜 ஸ்கோர்கார்ட் : *342
⭐ ஆட்டநாயகன் : மிச்செல் மார்ஷ்
🌟 தொடர்நாயகன் : ஜோஷ் ஹேசல்வுட்

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬

Original Image Credit : https://goo.gl/gTKSaU