⭐விஷாலும், 💃வரலட்சுமியும் என்ன சொல்றாங்க❓

  |   Kollywood

⭐விஷாலும், 💃வரலட்சுமியும் காதலர்கள் என்று இன்று பலர் உறுதி செய்து விட்டனர்.⭐விஷால் ஒரு முறை " கண்டிப்பாக நான் திருமணம் செய்யும் பெண், 'லட்சுமி'கரமான பெண்" என்று கூறியிருந்தார். பின்னர் ஒரு முறை "💃வரலட்சுமியை என் நெருங்கிய தோழியாக காதலிக்கிறேன்(I love her as my close friend)" என்று பதிலளித்தார். குழம்பி கொண்டிருந்த ரசிகர்களுக்கு😍,⭐விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் 💃 வரலட்சுமியுடன் இணைந்து எடுத்த செல்பி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ,"இந்த புகைப்படம் எல்லாவற்றையும் சொல்லும்" என்றும் போட்டுள்ளார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் திருமணமா❓ என்று கேள்வி எழுப்பினர். ஆனால், சக நடிகர்களோ, அவர்களுக்கு வாழ்த்துக்களை💐 தெரிவித்து வருகின்றனர். இவர்கள் இதற்கு மௌனம் சாதிப்பதால், மௌனம் சம்மதம் என்று எடுத்துக் கொள்ளலாமா❓

📲 Get கோலிவுட் on Whatsapp 💬