IPL போட்டிகள் இந்தியாவிலிருந்து ஏன் மாற்றப்பட்டது❓ 🔈 மோடி✌

  |   கிரிக்கெட்

வறட்சி காரணமாக இந்த வருட IPL போட்டிகள் மஹாராஷ்டிரா மாநிலத்தில் விளையாட முடியாமல் போனது, அதற்காக மஹாராஷ்டிரா மாநிலத்திலிருந்து IPL போட்டிகளை பிற மாநிலங்களுக்கு மாற்றியது சரியில்லை😲 , இதனால் மஹாஸ்டரா மாநிலத்தின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி✌ கருத்து தெரிவித்துள்ளார். "மழை:rain_cloud: பெய்தாலும் இல்லாவிட்டாலும், IPL போட்டி நடந்தாலும் நடக்காவிட்டாலும் மைதானத்தை பராமரிக்க, 365 நாளும் மைதானத்தில் தண்ணீர்🌊 ஊற்ற வேண்டும். இதை சில பத்திரிக்கையாளர்கள்📰 பல விதமாக பேசு பெரிதாக்கியுள்ளதால் தான் இந்த பேச்சு" என்று கூறியுள்ளார். மும்பை கிரிக்கெட் வாரியம் மைதானத்தை பராமரிக்க, குடிக்க பயன்படாத சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் கொண்டு மைதானத்தை பராமரிப்பதாக வாக்களித்தும், அனுராக் தாகூர் வேறு மாநிலங்களுக்கு போட்டிகளை மாற்றியது குறிப்பிடத்தக்கது😞.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬