அடுத்த ஆஷஸ் போட்டியில் 2⃣ பகலிரவு🌆 டெஸ்ட் போட்டிகளா 🏏⁉

  |   கிரிக்கெட்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்,🇬🇧இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம், ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் 2⃣ போட்டியை பகலிரவு 🌆 போட்டியாக நடத்துவதற்கு சம்மதம் கேட்டுள்ளது. இதற்கு ஸ்டீவன் ஸ்மித் மற்றும் அலீஸ்டர் குக் மறுப்பு 😲 தெரிவித்துள்ளனர். ஆஷஸ் போட்டிக்கு மக்களிடையில் உள்ள மதிப்பு குறையாது. அதனால் இப்படி சிந்திக்க தேவையில்லை என்று அவர்கள் கூறினர். ஆனால் அதற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், "மக்களிடம் ஆஷஸ் போட்டிக்கு உள்ள எதிர்பார்ப்பு குறையும் என்று இந்த முடிவினை எடுக்கவில்லை. பகலிரவு 🌆 போட்டி நடைபெறுவதால், 📺தொலைகாட்சி மற்றும் மைதானங்களில் பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடும்" என்று தெரிவித்தார். இதை 🇬🇧இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைவரும் அமோதித்துள்ளார். டிசம்பர் மாதம் பிரிஸ்பேன் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி பகலிரவு டெஸ்ட் போட்டி ஆடவுள்ளது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬