அமெரிக்காவில்✌மோடி நிகழ்த்திய உரை 📹 https://goo.gl/wPs67N

  |   செய்திகள்

இந்திய🇮🇳 பிரதமர் நரேந்திர மோடி✌ அமெரிக்காவில் US🇺🇸 காங்கிரஸ் கூட்டணிக்காக உரை நிகழ்த்தினார். அந்த உரையில் அவர் வானிலை மாற்றம் குறித்தும்☁, தீவிரவாதம், தற்காப்பு, பாதுகாப்பு🔐 குறித்தும், வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு பற்றியும் கூறியுள்ளார்💰. மேலும் அவர்💬, “இந்தியா சுதந்திரம் பெற்ற போது பலருக்கும் இந்தியாவின் கதி என்னவாகும் என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் நாங்கள் மக்களாட்சி மீது நம்பிக்கை வைத்து முன்னேறினோம்" என்று பெருமையாக கூறினார்😃
அமெரிக்கவில் மோடி நிகழ்த்திய வீடியோ📹 பதிவினை இங்கே பார்க்கவும்👉 https://goo.gl/wPs67N

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬