🇮🇳இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் 6⃣ புதிய மைதானங்கள்👍

  |   கிரிக்கெட்

2016-17ல் 🇮🇳இந்தியாவில் சர்வதேச டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படும் 6⃣ புதிய மைதானங்கள் பட்டியலை BCCI வெளியிட்டுள்ளது👍. இதில் ராஜ்கோட்,விசாகப்பட்டினம், புனே, தர்மசாலா, ராஞ்சி, இந்தூர் ஆகிய மைதானங்களில் முதல் முறையாக டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன. 2016-17 வருடத்தில் 🇮🇳இந்தியாவில் 13 டெஸ்ட் போட்டி, 8⃣ ஒரு நாள் போட்டி மற்றும் 3⃣ T20 போட்டிகள் நடைபெறவுள்ளது. 🇮🇳இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணியின் போட்டிகள் இந்தூர், கான்பூர் மற்றும் கொல்கத்தா மைதானங்களிலும்,🇬🇧இங்கிலாந்து அணியின் போட்டிகள் மொஹலி, ராஜ்கோட், மும்பை, விசாகபட்டினம் மற்றும் சென்னை மைதானங்களிலும்,🇦🇺ஆஸ்திரேலிய அணியின் போட்டிகள் பெங்களூர், தர்மசாலா, ரஞ்சி மற்றும் பூனே மைதானங்களிலும், 🇧🇩வங்காளதேச அணியின் போட்டி ஹைதராபாத் மைதானத்திலும் நடைபெறவுள்ளது👍.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬