"⭐கோலியின் ஆக்ரோஷத்திற்கு நன்றி" 🔈 லென்டில் சிம்மன்ஸ்

  |   கிரிக்கெட்

2016ன் உலகக்கோப்பை போட்டியின் போது, கோலியின் அதிரடியான ஆட்டம், 🇮🇳இந்திய அணியை அரைஇறுதி சுற்றுக்கு அழைத்து சென்றது. பின்னர், மேற்கிந்திய தீவுகள் அணி, லென்டில் சிம்மன்சின் அதிரடி ஆட்டத்தால், 🇮🇳இந்திய அணி T20உலககோப்பை🏆 போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது. அதற்கு ⭐கோலிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்கிறார் சிம்மன்ஸ். இவர், "கோலி அதிரடியாக பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது, என்னிடம் எதோ கூறினார். அதற்கு பின் நான் என்னக்குள் ஒன்றை கூற ஆரம்பித்தேன், 'நீ மட்டும் தான் சிறந்த பேட்ஸ்மென், என்பதை இல்லை என்று நான் உனக்கு காட்டபோகிறேன்' என்று எனக்குள்ளே கூறிக்கொண்டே இருந்தேன் அது எங்கள் அணியை வெற்றியடைய🎉 செய்தது. இதை என்னுடைய சிறந்த ஆட்டமாக கருதுகிறேன்" என்று கூறினார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬

Original Image Credit: IANS