கேவோன் பப்லருக்கு 7⃣ ஆண்டு தடை✋

  |   கிரிக்கெட்

பர்முடா கிரிக்கெட் கிளப் அணிக்காக ஆடிய ஆல்-ரவுண்டர் கேவோன் பப்லருக்கு 7⃣ ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. பெயிலேஸ் பே அணிக்கு எதிராக ஆடிய இவர் எதிர்கொண்ட பந்தினை அம்பயர் 'அவுட்' என கூறியதற்கு ஸ்டம்பை தட்டிவிட்டு👎, அம்பயர் மீது பந்து வீசினார். இதனால் 24 வயதுடைய கேவோன் பப்லருக்கு 7⃣ ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது😳.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬