‘நெருப்புடா...’ வசனங்களை 🌟 ரஜினி எழுதினாரா❓

  |   Kollywood

🎥‘கபாலி’ படத்தின் பாடல்களை வருகிற 🗓ஜூன் 12-ந் தேதி அனைவரும் இணையதளத்தில் நேரடியாக கேட்கலாம் என்று தெரிவித்த 💰 தயாரிப்பாளர் தாணு, 🎥‘கபாலி’ படத்தின் 🎶பாடல்கள் பட்டியலை நேற்று வெளியிட்டார். முதல் முறையாக 🌟 சூப்பர் ஸ்டாருக்கு இசையமைக்கும் 🎼சந்தோஷ் நாராயணனனின் இசையில் இளம் பாடகர்கள் மற்றும் இளம் எழுத்தாளர்களே எழுதியுள்ளனர். 'நெருப்புடா' பாடலை அருண்ராஜா காமாராஜ் எழுதி, ராப் பகுதியை பாடியுள்ளார், இந்தப்பாடலின் இடையில் வரும் வசனங்களை 🌟 'ஸ்ரீ ரஜினிகாந்த்' எழுதி, பேசியுள்ளாராம். 🌟 ரஜினி ரசிகர்கள் இதனால் பெரும் மகிழ்ச்சி😍 அடைந்துள்ளனர்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬