'பேய்' படத்தில் நடிக்கும் 💃வரலட்சுமி 👻

  |   Kollywood

K.P.R எண்டர்டெய்ன்மென்டஸ் நிறுவனம் சார்பில் K.P. ராஜேந்திரன் 💰தயாரிப்பில் அறிமுக 🎬இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள 🎥'அம்மாயி' என்ற பேய்👻 படத்தில் வரலட்சுமி நடிக்கவுள்ளார்👍. இப்படத்தின் நாயகனாக ⭐வினய் நடிப்பார். சென்னையில் இன்று படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. குத்துவிளக்கேற்றி இப்படபிடிப்பை தொடங்கி வைத்த இளையராஜா, இப்படத்திற்கு 🎼இசையமைக்கவுள்ளார். 💃வரலட்சுமி நடிப்பில் கடைசியாக வெளிவந்த 🎥‘தாரை தப்பட்டை’ படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. இதை தொடர்ந்து 💃வரலட்சுமி மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Original Image credit: https://goo.gl/tcakGb