முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் மரணம்😳

  |   செய்திகள்

கடைசி வருடம் மருத்துவம் படித்து வரும் 22 வயது சந்தோஷ், வழுக்கை தலையை மறைக்க, ₹73,000💰 கொடுத்து முடி மாற்று🙇 அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அறுவைசிகிச்சை செய்து கொண்ட சில மணி நேரத்தில் அவரின் உடல் நிலை மோசமானது. பின்னர் 2⃣ நாட்கள் கழித்து அவர் உயிரிழந்தார். இதற்கு சந்தோஷின் பெற்றார் 'அட்வான்சிட் ரோபோடிக் ஹேர் டிரான்ஸ்பிளான்ட் சென்டர்' நடத்தி வருபவர் முறையாக கற்கவில்லை❌ என்று காவல் நிலையத்தில் புகார் செய்தனர். மேலும், மயக்க டாக்டர் மயக்க மருந்து👷 செலுத்தி விட்டு அருகில் இருக்காமல் சென்று விட்டார்😳. அந்த மருத்துவர்களை 👮 போலீசார் தேடி வருகின்றனர். மேலும் 👮போலீஸ் விசாரணையில், இந்த இடத்தில் முடி திருத்தகம் செய்ய மட்டுமே லைசன்ஸ் கொடுக்கப்படிருந்தது. அதுவும் 2⃣ மாதத்திற்கு முன்னதாகவே காலாவதியானது😳 என்று குறிபிட்டார், மேலும் மருத்துவர்கள் இருவரும் சான்றிதழ் பெற்றவர்களே, ஆனால் அந்த இடத்தில் அறுவை சிகிச்சை செய்ய போதுமான வசதியில்லை❌ என்று குறிப்பிட்டிருந்தார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬