மரியா ஷரபோவாவிற்கு 2⃣ ஆண்டுகள் தடை✋

  |   செய்திகள்

பெண்கள் 👩🎾டென்னிசில் முன்னணி🔝 வீராங்கனையாக இருப்பவர் ரஷியாவின் மரியா ஷரபோவா. 🗓ஜனவரி 26,2016ல் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் கலந்து கொண்டபோது அவரிடம் ஊக்கமருந்து சோதனைக்கான மாதிரி எடுக்கப்பட்டது. அதில் அவர் தடை செய்யப்பட்ட மெல்டோனியம் என்ற மருந்தை பயன்படுத்தியது உறுதியானது. இதனால் இவருக்கு 2⃣ ஆண்டுகள் தடைவிதைக்கபடுள்ளது. இதை ஏற்றுக்கொள்ளாத ஷரபோவா, "இதய நோய்க்காக கடந்த 🔟 வருடமாக நான் இந்த மருந்தை பயன்படுத்தி வருகிறேன், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருக்கிறேன்" என்று தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬

Original Image Credit: https://goo.gl/Z0DLYt