5⃣ விருதுகளுக்கு🏆 அஜித்தின் 'என்னை அறிந்தால்' பரிந்துரை செய்யப்பட்டுள்ளது

  |   Kollywood

சினிமா உலகில் கலைஞர்களும் ரசிகர்களும்😍 பெரிதும் எதிர்பார்க்கும் பிலிம்பேர் விருது🏆 வருகிற ஜுன் 18-ந் தேதி ஐதராபாத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த விருதுக்கு🏆 அஜித் நடிப்பில் உருவான ‘என்னை அறிந்தால்’ படம் 5⃣ விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது👏. ‘காக்கா முட்டை’, ‘தனி ஒருவன்’, ‘ஐ’, ‘பாபநாசம்’ ஆகிய 🎥படங்களும் 3⃣க்கும் மேற்பட்ட விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 'என்னை அறிந்தால்' பரிந்துரைக்கப்பட்ட 5⃣ பிரிவுகள் இதோ:

🔰 சிறந்த நடிகர் (அஜித்)
🔰 சிறந்த இசையமைப்பாளர் (ஹாரிஸ் ஜெயராஜ்)
🔰 சிறந்த பாடலாசிரியர் (தாமரை)
🔰 சிறந்த துணை நடிகர் (அருண் விஜய்)
🔰 சிறந்த துணை நடிகை (பார்வதி நாயர்)

📲 Get கோலிவுட் on Whatsapp 💬