👔அனில் கும்பிளே ICC கமிட்டியில் நீடிப்பார்👍

  |   கிரிக்கெட்

இந்திய🇮🇳 அணியின் பயிற்சியாளராய் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, ⭐அனில் கும்பிளே சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) கிரிக்கெட் கமிட்டியில்👔தலைவராக உள்ள பதவியை ராஜினாமா செய்வார் என்றும் அந்தப்பதவியில் கங்கூலி🌟 இருப்பார் என்று வந்ததிகள் வெளியானது. அதற்கு BCCI 🔈 "டாரென் லேமன், ராகுல் டிராவிட் போன்றவர்கள் ICC கமிட்டியில் உறுப்பினர்களாய் இருந்து, தேசிய அணிகளுக்கு🤔 பயிற்சியாளர்களாகவும் இருந்து வந்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்டி, ⭐அனில் கும்பிளேவும் 2⃣ பதவி வகிப்பதில் எந்த தடையும் இல்லை" என்று தெரிவித்தது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬