🇮🇳இந்தியாவிற்கு உலக🌏 வங்கி ₹ 6700 கோடி நிதியுதவி💰 வழங்குகிறது

  |   செய்திகள்

உலக🌏 அளவில் சூரிய மின்சக்தி உபயோகத்தை அதிகப்படுத்தும் விதத்தில், சர்வதேச ☀சூரிய மின்சக்தி கூட்டணியுடன் உலக🌏 வங்கி நேற்று ஒரு உடன்பாட்டில் கையெழுத்திட்டது✍. இந்த உடன்பாடு, மத்திய நிதி💰 மந்திரி அருண் ஜெட்லி, மின்சார⚡ மந்திரி பியுஷ் கோயல், உலக வங்கி தலைவர் 👔ஜிம் யாங் கிம் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது✍. அப்போது ☀சூரிய மின்சக்தி விரிவாக்காதிற்கு ஆதரவு அளிக்கும் வகையில், உலக வங்கி சுமார் ₹6,700 கோடி நிதியுதவி💰 வழங்குவதாக அறிவித்தது. மேலும் 🇮🇳இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டி, கங்கை நதியை சுத்திகரிக்கும் திட்டம், தூய்மை இந்தியா, அனைவருக்கும் மின்சாரம்⚡ போன்ற திட்டங்களில் உலக🌏 வங்கி தொடர்ந்து 🇮🇳இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் என உலக வங்கி தலைவர் 👔ஜிம் யாங் கிம், பிரதமர் ✌மோடியிடம் தெரிவித்தார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬

Original Image Credit: IANS