ஐ.எஸ். ☠தீவிரவாதிகள் 250 பேர் கொல்லப்பட்டுள்ளனரா❓ 😱

  |   செய்திகள்

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள்☠ கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய நகரங்களில் ஒன்றான பலுஜாவை அமெரிக்க அரசுப்படை கடந்த சில தினங்களுக்கு முன்பு மீட்டது👍. இதனால், ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கிருந்து வெளியேற தொடங்கினர். சிரியா எல்லையையொட்டி உள்ள ஈராக்கின் மேற்கு பாலைவன பகுதிக்கு செல்வதற்காக ஐ.எஸ். தீவிரவாதிகள் பலர் வாகனங்களில் அணிவகுத்து சென்றுக்கொண்டிருந்தனர். இந்த தகவல் கிடைத்ததும் அமெரிக்க போர் விமானங்கள்🛩 விரைந்து சென்று ஐ.எஸ். தீவிரவாதிகளின் வாகனங்கள் மீது விண்வெளி தாக்குதல்💥 நடத்தியது. இதில் 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் 🚐அழிக்கப்பட்டதாகவும், சுமார் 250 ஐ.எஸ். தீவிரவாதிகள்☠ கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை உறுதியானால், ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இது தான்😱

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬