🎥'கபாலி' படத்தின் கேரள உரிமையை மோகன்லால் பெற்றுள்ளார்👍

  |   Kollywood

உலகமெங்கிலும் எதிர்பார்க்கப்படும் 🎥கபாலி படத்தின் கேரள உரிமையை ₹8.5 கோடிக்கு💰 கொடுத்து மலையாள முன்னணி ⭐ஹீரோவான மோகன்லால் வாங்கியுள்ளார். தமிழ்ப் படங்களை கேரளாவில் ரிலீஸ் செய்து நல்ல லாபம்💰 பார்த்து வந்த இவருக்கு, சில படங்கள் நஷ்டத்தை😟 ஏற்படுத்தியது இதனால் சில காலம் இதிலிருந்து ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் 🎥'கபாலி' படத்தின் கேரள உரிமையை பெற்று பெருமூச்சு விட்டுள்ளார்😌. கேரளாவில் நடக்கும் புரமோஷன்களிலும் 🌟 ரஜினியை கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருக்கிறார் மோகன்லால். 🌟சூப்பர்ஸ்டாரும் இதற்கு சம்மதம் சொல்கிறாராம்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬