🎥'கபாலி' புதுச்சேரியை மாற்றுவாரா❓

  |   Kollywood

🌟சூப்பர் ஸ்டார் நடித்த 🎥‘கபாலி’ படம் ஜுலை மாதம் வெளியாகவுள்ளது🙌. பா.ரஞ்சித் 🎬இயக்கியுள்ள இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு 💰தயாரித்துள்ளார். இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் 👮ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடி, ‘சுத்தமான செழிப்புமிக்க புதுச்சேரி’ திட்டத்துக்கு விளம்பர தூதுவராக வர ⭐ரஜினியை வலியுறுத்தப்போவதாக கூறியுள்ளார். இதைப்பற்றி அவர் 🔈கூறும்போது, “புதுச்சேரி மாநிலத்தில் பொதுசேவையை முறையாக பயன்படுத்துபவர்களுக்கு 🎥‘கபாலி‘ படத்தின் டிக்கெட்டுகளை புதுச்சேரி கலெக்டர் வழங்கி வருகிறார். மக்களிடையே இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் புதுச்சேரயில் உள்ள பழைய பழக்கவழக்கங்கள் மாறும்” என்றும் தெரிவித்துள்ளார்👏.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬