🎥'கபாலி' ரசிகர்களுக்கு😍 ஏர்-ஏசியா வழங்கும் விருந்து🎉

  |   Kollywood

🌟 'ரஜினி' நடிப்பில் உருவாகியுள்ள 🎥‘கபாலி’ படம் ரசிகர்கள்😍 மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்து கொண்டிருக்கிறது. 🎬பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தின் வெளியாகும் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடபடவில்லை. இந்நிலையில், இப்படத்தின் ஏர்லைன் பார்ட்னராக இணைந்திருக்கும் ஏர் ஏசியா நிறுவனம் 🎥, தற்போது, ஏர் ஏசியா விமானத்தில்✈ 🎥'கபாலி' போஸ்டரை பாதித்துள்ளது. பெங்களூரு, புது டெல்லி, கோவா, பூனே, சண்டிகர், ஜெய்ப்பூர், கவுகாத்தி, இம்பால், வைசாக் மற்றும் கொச்சி ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானத்தில் 🎥'கபாலி' படத்திலிருந்து சில காட்சிகளை வெளியிடவும் ஏர் ஏசியா✈ நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் பெங்களூரிலிருந்து சென்னைக்கு 🎥'கபாலி' படத்தின் முதல் நாள் காட்சியை பார்க்க சிறப்பு விமானத்தையும் ஏர் ஏசியா நிறுவனம் தயார் செய்து வைத்துள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Original Image Credit: https://goo.gl/4uB8sK