கும்கி-2⃣விற்கு தயாராகும் 🎬பிரபு சாலமன் 👏

  |   Kollywood

🎥 தொடரி படதிற்கு பிறகு, கும்கி படத்தின் 2⃣வது பாகத்தை எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன். முதல் பாகத்தில் நடித்தவர்களில் விக்ரம் பிரபு மட்டும், தற்போது 2⃣ம் பாகத்திற்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறார். கும்கி படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியை தொடர்ந்து, விக்ரம்பிரபு கும்கி-2⃣ வில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். இம்முறை வெள்ளை யானை பற்றிய படம் என்பதால், தாய்லாந்தில் முழுப் படத்தையும் படமாக்கவிருக்கிறார் 🎬பிரவுசாலமன். 🎥'தொடரி' படம் ரிலீஸுக்கு பிறகு பட்ஜெட் மற்றும் பிறகு நடிக, நடிகைகள் முடிவு செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.