சிறையிலிருந்து படித்து📖 IIT க்கு தேர்வான பியூஷ்👏

  |   செய்திகள்

2007-ம் ஆண்டு கொலை☠ வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் புல்சந்த். 12ஆம் வகுப்பு படிக்கும் இவரின் மகனை IITயில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டார். இதற்காக 2⃣ ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் கூலி வேலை செய்து பணம்💰 சேர்த்து வந்தார். பணம் போதாத காரணத்தால், தனது மகனை தன்னுடனே 8⃣க்கு 8⃣ அடி அளவுள்ள குறுகிய சிறையில் தங்கவைத்து படிக்கவைத்தார். தற்போது நுழைவு தேர்வில் 453வது ரேங்க் எடுத்து தேர்வான பியூஷ், முதன்மையான கல்லூரியில் பொறியியல் மாணவராக சேரவுள்ளார். கடும் கட்டுப்பாட்டுக்குள் உள்ள திறந்தவெளி சிறையிலிருந்து தான் படித்தது மிகவும் கடினமாக உள்ளது என் கூறும் பியூஷ், சிறையிலிருந்து வெளியே வரும் அவரின் தந்தைக்கு புது வாழ்வை அமைத்து தருவது மட்டுமே குறிக்கோளாக உள்ளது என தெரிவித்தார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬