சவுதி அரேபியா ICCயின் 39வது உறுப்பினர்👏

  |   கிரிக்கெட்

எடின்பர்கில் நேற்று நடந்த ICC பொதுக்கூட்டத்தில், ICCயின் 39வது உறுப்பினராக சவுதி அரேபியா நியமிக்கப்பட்டுள்ளது. 2003அம் ஆண்டு முதல், ICCயின் இணை உறுப்பினராய்👍 இருந்து வந்த சவுதி அரேபியாவில் 4350 கிரிக்கெட்டர்களும், 80 கிரிக்கெட் மையங்களும் உள்ளது😯. ICC தலைவர் சஷாங் மனோகர் கூறுகையில் 🔈 "சவுதி அரேபியா வெகு நாட்களாக தான் நாட்டின் விளையாட்டை துறையை🏏 மேம்படுத்துவதற்காக செயல்பட்டு வருவது பாராட்டிற்குரியது👏" என்று குறிப்பிட்டார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬