ஜூலை 1⃣, 2016 - பங்குசந்தை நிலவரம் 🔝

  |   செய்திகள்

இன்று பங்குசந்தை ஏற்றத்தில் உள்ளது பி.எஸ்.இ (BSE) - 27192.32 புள்ளிகள் உள்ளது நேற்றைய நிலவரத்தை விட 192.60🔝 புள்ளகள் கூடியுள்ளது. என்.எஸ்.இ(NSE) 59 புள்ளிகள் கூடி🔝 8,346.75 புள்ளிகளில் உள்ளது😃. நேற்று 1⃣ கிராம் ஆபரண தங்கம் ₹2901 க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று காலை கிராமிற்கு 23 🔝கூடி ₹2924க்கு விற்கப்படுகிறது😟. 1⃣ பவுன் தங்கம் ₹23,392க்கு விற்கப்படுகிறது. மேலும் வெள்ளி இன்று 1 கிராமிற்கு ₹49.70க்கு விற்கப்படுகின்றது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬