சமுத்திரக்கனியின் 🎥'அப்பா' இன்று வெளியானது

  |   Kollywood

சமுத்திரகனி 🎬 இயக்கியிருக்கும் 🎥 அப்பா திரைப்படம் நாளை வெளியாகிறது. குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை ஒரு நல்ல 👨 அப்பாவாக இருந்து இதில் பாடம் நடத்தியிருக்கிறார். சாட்டை படத்தில் நல்ல ஆசிரியர் பண்புகளை வெளிக்கொண்டு வந்த இவர். இந்த படத்தின் மூலம் சிறந்த பெற்றோர்களின் பண்பினை வெளிக்கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் புரமோஷனுக்காக ⭐ சிவகுமார், 🌟மோகன்லால், ⭐ சூர்யா, ⭐ கௌதம், சகாயம், சேரன், ரம்யா, நித்யா மேனன் உள்பட ஏராளமானோர் தங்களின் அப்பாக்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர். தந்தையை பற்றி ஒவ்வொருவரும் உயர்வாக கூறியுள்ள அந்த விடியோ தொடுப்பினை சமுத்திரக்கனி வெளியிட்டார். இன்று வெளியாகியுள்ள இப்படம் மக்கள் மனதில் நல்ல இடம் பிடிக்குமா❓

📲 Get கோலிவுட் on Whatsapp 💬