படுகொலைகளை☠ தடுக்க இளைஞர் படையை உருவாக்குகிறார் சரத்குமார்👏

  |   Kollywood

நடிகர் ⭐சரத்குமார், சென்னை நுங்கம்பாக்கம் ரயில்🚋 நிலையத்தில் நடந்த சுவாதியின் கொலையை🔪 பற்றி தனது சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டார். இதை தடுக்க முன்வராத மக்களை நினைத்து மிகவும் வருந்தமாக உள்ளது என்றார். மேலும், இது போன்ற சம்பங்களை மக்கள் எவ்வாறு தடுக்க வேண்டும் என்றும், இது போன்ற கொடூர சம்பவங்களுக்கு விடை காணும் முயற்சியாகவும் 💯 இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து தயார் செய்யவுள்ளதாக செய்தி வெளியிட்டார். இதற்கு விருப்பம் உள்ளவர்கள் அவரை தொடர்பு கொள்ள அழைத்துள்ளார்👍.
இதோ அவருடைய முழு பேஸ்புக் உரை :https://goo.gl/l1Yjnb

📲 Get கோலிவுட் on Whatsapp 💬