பேயாக👻 நம்மை சிரிக்கவைப்பாரா😂 சத்யராஜ்❓

  |   Kollywood

⭐சத்யராஜும், ⭐சிபிராஜும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் படம் 🎥'ஜாக்சன் துரை' இப்படம் மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை தரணிதரன் 🎬 இயக்கியுள்ளார். இப்படம் பற்றி 🎬 தரணிதரன் கூறுகையில், "படத்தில் ⭐சத்யராஜ் - ⭐சிபிராஜ் இடையிலான கெமிஸ்ட்ரி அட்டகாசமாக வந்துள்ளது. காமெடி 👮போலீஸாக வரும் சிபிராஜ் ரோலைப் பார்த்தால் நல்ல நகைச்சுவையாக இருக்கும். ⭐சத்யராஜ் 👻 பேயாக வந்தாலும் அவரும் சிரிப்பில்😂 கலக்குவார். முதலில் 👻பேயாக நடிக்க மறுத்த அவர், கதையை கேட்ட பின்னர் உடனே நடிக்க சம்மதித்தார்" என்றார். இப்படத்தில் பிந்துமாதவி, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் ஆகியோரும் உள்ளனர்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Original Image Credit: https://goo.gl/4uHUNL