மீண்டும் ⭐சிவகார்த்திகேயன் - ஸ்ரீதிவ்யா 👫

  |   Kollywood

🎥'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 🎥'காக்கிச்சட்டை' ஆகிய படங்களில் நடித்து வெற்றி 👫ஜோடி என அறியப்பட்டு வரும் ⭐சிவகார்த்திகேயன் -💃ஸ்ரீ திவ்யா ஜோடி மீண்டும் 🎥'ரெமோ' படத்தில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நர்ஸ் வேடத்தில் வெளியான இவரின் பர்ஸ்ட் லூக் போஸ்டர்📷 சமீபத்தில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, 💃ஸ்ரீதிவ்யா, ⭐சிவகார்த்திகேயன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 🎥'ரெமோ' படத்தை பாக்யராஜ் கண்ணன் 🎬இயக்கியுள்ளார், அனிருத் 🎶இசையமைத்துள்ளார். ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். 👏👏👏

📲 Get கோலிவுட் on Whatsapp 💬