ICC கமிட்டியிலிருந்து வெளியேறும்❌ சாஸ்திரி😳

  |   கிரிக்கெட்

🇮🇳இந்திய அணியின் முன்னாள் இயக்குனராக👔 பணியாற்றி வந்த ரவி சாஸ்திரி, ICC கிரிக்கெட் கமிட்டி உறுப்பினர் பதவியை ராஜினாமா❌ செய்தார். இதைப்பற்றி ரவி சாஸ்திரி🔈கூறுகையில், "6⃣ வருடம் இந்த பதிவில் இருந்துள்ளேன், ஓரு சில தனிப்பட்ட காரணங்களுக்காக👉 நான் இந்த பதவியில் இருந்து விளக்குகிறேன்" என்று தெரிவித்தார். இதைப்பற்றி சில ஊடகங்களில் குறிப்பிடும் போது,🇮🇳இந்திய அணியின் பயிற்சியாளராக அணில் கும்பிளே தேர்வான பின்னர், அவர் தலைமை வகிக்கும் இந்த கமிட்டியில், ரவி சாஸ்திரி பணிபுரிவது நெருடலாக இருப்பதால் வெளியேறியுள்ளார்😞 என தெரிவித்தனர்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬