VVS மீது ✋குற்றமில்லை 🔈 BCCI

  |   கிரிக்கெட்

👔அனில் கும்பிளே நடத்தும் டென்விக் ஸ்போர்ட்ஸ் கல்வி மையத்தில் ⭐VVS பங்குதாரராக உள்ளதால் தான்,⭐VVS,⭐சச்சின்,⭐கங்குலி மற்றும்⭐ஜத்கலே ஆகியோரை கொண்ட ஆலோசனை குழு, 👔அனில் கும்பிளேவை பயிற்சியாளராக தேர்ந்தெடுத்தது என பரவி வந்த வந்தந்திகளுக்கு BCCI முற்றுப்புள்ளி வைத்தது. இதைப்பற்றி BCCI செயலாளர் அஜய் ஷிர்கே கூறுகையில்🔈, "VVS லட்சுமண், டென்விக் ஸ்போர்ட்ஸ் கல்வி மையத்தில் அவருக்கு இருந்த 5% பங்குகளை மார்ச் 2016ல் விற்றுள்ளார். அதன் மூலம் டென்விக் ஸ்போர்ட்ஸ் மையத்துக்கு, VVSக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று BCCIயிடம் முன்பே தெளிவுபடுத்தினார்."

👔அனில் கும்பிளே பயிற்சியாளராய் தேர்வானதற்கு ஏற்கனவே ரவி சாஸ்திரி - கங்கூலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது😡.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬

Original Image Credit: IANS