⭐சந்தானம்-🎬செல்வராகவன் கூட்டணியில் படமா😱❓

  |   Kollywood

இன்று(15/07/2016) ட்விட்டரில் ⭐சந்தானம், அவரின் அடுத்த படம் 🎬செல்வராகவனுடன் என்று கூறினார். அதற்கு ட்விட்டரில் பதிலளித்த 🎬செல்வராகவனும், "அடுத்த படத்தின் மூலம் சந்தானத்துக்கு கைகோர்ப்பதில் மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார்👍. ஜாலியான கதையை தேர்ந்தெடுத்து நடிக்கும் 😆⭐காமெடி ஸ்டார் சந்தானம். மிகவும் உணர்ச்சிகரமான படத்தை எழுதி இயக்குபவர் 🎬செல்வராகவன். இவர்களின் கூட்டணியில் படம் எப்படி இருக்கும்:confused" என்று ரசிகர்கள்😍 மத்தியில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬