சென்னையில் டிச.16ல் 🇮🇳இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டி 📜அட்டவணை

  |   கிரிக்கெட்

இங்கிலாந்து அணி 🇮🇳இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5⃣ டெஸ்ட், 3⃣ ஒருநாள் மற்றும் T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருப்பதாக ஏற்கனவே BCCI தெரிவித்திருந்தது. ஆனால், அதற்கான தேதி, இடம் ஆகியவை கொண்ட 📜அட்டவணை அறிவிக்கப்படாமல் இருந்தது.

டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் தேதி வருமாறு:-

1⃣ டெஸ்ட் : நவம்பர் 9 - 13ம் தேதி வரை- ராஜ்கோட்
2⃣ வது டெஸ்ட் : நவம்பர் 17 - 21ம் தேதி வரை - விசாகப்பட்டினம்
3⃣ வது டெஸ்ட் : நவம்பர் 26 - 30ம் தேதி வரை - மொகாலி
4⃣ வது டெஸ்ட் : டிசம்பர் 8 - 12ம் தேதி வரை - மும்பை
5⃣ வது டெஸ்ட்: டிசம்பர் 16 - 20ம் தேதி வரை- சென்னை

டெஸ்ட் போட்டிகள் முடிந்த பின் இங்கிலாந்து அணி சொந்த நாடு திரும்பி, ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக 2017ஜனவரி மாதம் மீண்டும் 🇮🇳இந்தியா வருகிறது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬