'ஸ்பார்ட்டன்' நிறுவனம் ⭐தோனியை ஏமாற்றியதா😟

  |   கிரிக்கெட்

⭐மஹேந்திர சிங் தோனி, ₹13 கோடிக்கு😱 ஆஸ்திரேலியா நிறுவனமான 'ஸ்பார்ட்டன் ஸ்போர்ட்ஸ்' நிறுவனத்தின் பேட் மற்றும் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தில் 📃 கையெழுத்திட்டது 💥. டோனியின் ஸ்பான்சர் சம்பந்தமான ஒப்பந்தங்களை கவனித்து கொள்ளும் ரஹிதி ஸ்போர்ட்ஸ் நிறுவனம், 'ஸ்பார்ட்டன்' நிறுவனம் 3⃣ வருட ஒப்பந்தத்தில் கையெழுத்தானது. ஆனால் ஆஸ்திரேலியா ஸ்பார்ட்டன் நிறுவனம் அந்த பந்தை தராததால், அதற்கு ராயல்டியாக ₹ 20 கோடியை தரவேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதற்கு ஸ்பார்ட்டன் நிறுவனித்திடமிருந்து பதிலேதும் இல்லை👍

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬

Original Image Credit: IANS