20 வருடங்களுக்கு பிறகு ⭐அஜித் பட தயாரிப்பாளராக ⭐அமிதாப் பச்சன்👏

  |   Kollywood

அட்லி 🎬இயக்கத்தில் ⭐அஜித் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா 🎬இயக்கத்தில் 'தல57' படம் முடிந்த பின், 🎬அட்லீ படத்தில் நடிப்பார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ⭐அஜித்- 🎬அட்லீ இணையும் இந்த படத்தை பாலிவுட் சூப்பர் ஸ்டார் ⭐அமிதாப் பச்சன் தயாரிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே 1996-ஆம் ஆண்டு தமிழில் ⭐அஜித்-விக்ரம்⭐ நடிப்பில் வெளிவந்த ‘உல்லாசம்’ படத்தை ⭐அமிதாப் பச்சன் தயாரித்துள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬