ஐரோப்பிய நாடுகளில் 'A' அணி வீரர்கள்👍

  |   கிரிக்கெட்

சர்வதேச நாடுகளின் 'A' அணி, ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாட வேண்டும் என 🇮🇳இந்திய ஜாம்பவான் 🙏சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார். கிரிக்கெட் போட்டியை பிரசித்தி படுத்த சர்வதேச அணிகளின் 'A' அணிகள் கிரிக்கெட்🏏 போட்டி பற்றிய விழிப்புணர்வு இல்லாத நாடுகளில் விளையாடுவதன் மூலம், கிரிக்கெட் போட்டிகள் பற்றிய விழிப்புணர்வு அந்த நாடுகளில் ஏற்படும் என்று 🙏சச்சின் 🔈கூறியுள்ளார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬