காஷ்மீரில் 3⃣ தீவிரவாதிகள் சுட்டுக்கொலை🔫

  |   செய்திகள்

காஷ்மீரில், சவ்ஜான் பகுதியில் ☠தீவிரவாதிகள் பதுங்கி இருந்தனர். பாதுகாப்பு படையினர் அந்த இடத்தை முற்றுகையிட்ட போது துப்பாக்கி🔫 சண்டை நடந்தது. இதில் 3⃣ தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். மேலும், புல்வாமா மாவட்டத்தில் 2⃣ தீவிரவாத குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் முன்னாள் தீவிரவாதி ‌ஷபீர் அகமது பண்டிட்டின் உறவினர் தாரிக் அகமது பண்டிட், மன்சூர் அகமது ஆகியோர் இடையே மோதல்🔫👊 நடந்தது. சுட்டுக் கொல்லப்பட்ட இருவரும் பர்கான் வானியின் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬