பெட்ரோல், டீசல்⛽ விலை குறைப்பு👍

  |   செய்திகள்

சர்வதேச சந்தை நிலவரம் படி 15 நாட்களுக்கு ஒருமுறை ⛽பெட்ரோல்-டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது. அந்த வகையில்,நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹2.25, டீசல் விலை லிட்டருக்கு 42 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது, இந்த விலைக்குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬