புதிய தோற்றத்தில் மகளுடன் கேப்டன் 😎 தோனி😆

  |   கிரிக்கெட்

கேப்டன் 😎தோனி பெரிய தாடியுடன் தன் மகளை கையில் வைத்துக்கொண்டு எடுத்த புகைப்படம்📷 ரசிகர்களின்😍 வரவேற்பை பெற்றுள்ளது. நீண்ட தாடியுடன் தன் மகளை மடியில் வைத்து கொண்டு எடுத்துள்ள போட்டோவை இன்ஸ்டாகிராமில் 😎 தோனி வெளியிட்டு இருந்தார். இந்த போட்டோ ரசிகர்கள்😍 மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬

Original Image Credit: https://goo.gl/KanBkN