மீண்டும் 👮போலீசாக கார்த்தி👏

  |   Kollywood

5⃣ ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 👮போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் கார்த்தி. 🎥‘சதுரங்க வேட்டை’ பட இயக்குனர் 🎬வினோத்குமார் இயக்கத்தில் கார்த்தி போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது 🎬‘கஷ்மோரா’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.அதை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்று வெளியிடை’ படத்தில் நடித்து வருகிறார். பின்னர், வினோத்குமார் 🎬 இயக்கத்தில் நடிப்பார் என தெரிகிறது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬