₹1.2 கோடி செலவில் தங்கச் சட்டை👕 அணிந்தவர் கொலை😱

  |   செய்திகள்

புனே அருகே உள்ள பிம்ப்ரி என்ற இடத்தை சேர்ந்த தொழிலதிபர் தத்தாரே புகே. கடந்த 2013-ம் ஆண்டு ₹1.2 கோடி செலவில் 3.2 கிலோ தங்கத்தில் சட்டை:shirt அணிந்த தத்தாரே புகே ஊடக📰 கவனத்தை பெற்றவர். நேற்று இரவு பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள அவரது மகனுடன் சென்றபோது அங்குள்ள கும்பலால், தனது மகன் கண்ணெதிரே தத்தாரே புகே அடித்துக் கொல்லட்டார்:skull_and_crossboness:. 12 பேர் அடங்கிய கும்பல் இவர் மீது கற்கள் மற்றும் கூர்மையான ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தியதில் தத்தாரே புகே பரிதாபமாக பலியானார்😢. பண கொடுக்கல்/வாங்கல் தொடர்பான பிரச்சனையில் இவரை யாராவது அடித்துக் கொன்றிருக்கலாம் என்று கருதும் 👮போலீசார், சந்தேகத்தின் பேரில் 4⃣ பேரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬

iginal Image

Original Image Credit: IANS