"அனுஷ்காவை உடல் எடையை குரைக்க சொல்லி கட்ட்டயப்படுத்தும்" 🔈ராஜமௌலி

  |   Kollywood

🎥பாகுபலி 2⃣வது பாகத்தை ராஜமௌலி தற்போது 🎬இயக்கி வருகிறார். முதல் பாகத்தில் வயதான தோற்றத்தில் நடித்த 💃அனுஷ்காவிற்கு இதில் ⭐பிரபாஸுடனான காதல் காட்சிகள் அதிகம் உள்ளது. இதற்காக 💃அனுஷ்கா தனது உடல் எடையைக் குறைத்து வருகிறார். ஆனால் உடல் எடையை உடனடியாகக் குறைக்க முடியவில்லை. 💃தேவசேனா என்னும் அனுஷ்காவின் கதாபாத்திரம், படத்தில் முக்கிய பங்கு வகிப்பதால், 🎬ராஜமௌலி மிகவும் கோபத்துடன் காணப்படுகிறாராம்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬