🇮🇳இந்திய அணிக்கு பயிற்சியாளராக 👔கும்பிளே சிறப்பான தேர்வு : வால்ஷ்

  |   கிரிக்கெட்

🇮🇳இந்திய பயிற்சியாளராக கும்பிளே நியமித்ததை குறித்து, முன்னாள் மேற்கிந்திய தீவுகள் வீரர் வால்ஷ் கூறுகையில், 🔈, "🇮🇳இந்திய அணியின் பயிற்சியாளராக கும்பிளேவை நியமித்த, BCCI முடிவை பாராட்டுகிறேன்👏. கேப்டனாக பணியாற்றியபோது 🇮🇳இந்திய அணியை உயர்ந்த நிலையில் கொண்டுசென்ற இவர், பயிற்சியாளர் பதவியிலும் சிறப்பாக பணியாற்றுவார். மேலும், வீராட் கோலியை அமைதியாக இருந்தால், கும்பிளே வெற்றி பெறுவார். இத்தொடரில், இந்திய அணியின் பேட்டிங் பலமாக இருக்கிறது. வீராட் கோலி உலகின் சிறந்த 3⃣ பேட்ஸ்மேன்களில் ஒருவராவார். இதுதவிர முரளி விஜய், ரகானே, புஜாரா, ரோகித் சர்மா போன்ற திறமை வாய்ந்த பேட்ஸ்மேன்களும் அணியில் உள்ளனர்." என்று கூறியுள்ளார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬