சமீபத்திய 🎥 கபாலி செய்திகள்📰

  |   Kollywood

🌟 பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற 5ஸ்டார்(5⭐) ஹோடல்களான JW மரியட், லலித் அசோக், ராயல் ஆர்க்கிட், கிரௌன் பிளாசா ஆகியவற்றில்🎥 ‘கபாலி’ படம் அதிநவீன முறையில் திரையிடப்படுகிறது. இங்கு 3⃣ நாட்கள்‘கபாலி’ படம் திரையிடப்படுமாம்.இங்கு படம் பார்க்க வரும் ஒருவருக்கு ₹1300 வரை 🎥 கபாலி படத்தின் டிக்கெட்🎫 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவிலேயே 5 ஸ்டார்(5⭐) ஹோட்டல்களில்🏨 திரையிடப்படும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை 🎥 ‘கபாலி’ பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.

🌟 கபாலி படத்தின் சென்னை உரிமையை 'SPIசினிமாஸ்' பெற்றது. மற்றும், செங்கல்பட்டு உரிமையை AGS நிறுவனம் பெற்றுள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬