⭐சிம்பு திருமணம் குறித்து ⭐T.R ராஜேந்தர் பதில்💬

  |   Kollywood

சமீபத்திய பேட்டியில் ⭐சிம்புவின் அப்பாவும், 🎬இயக்குனருமான T.ராஜேந்தர், ⭐சிம்புவின் 💍திருமணம் எப்போது❓" என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, 🔈 "சிம்புவை திருமணம் செய்ய பல பெண்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களில் மனப்பொருத்தம், ஜாதகப் பொருத்தத்துடன் கூடிய பெண்ணைத் தேடி வருகிறோம்." என்றும், "இருப்பினும், சிம்புவின் திருமணம் காதல் திருமணமாகக்கூட இருக்கலாம்" என்றும் 🔈 கூறினார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬