⭐ யாசிர் ஷா ICC தரவரிசையில் No 1 இடத்தை பிடித்துள்ளர்😮

  |   கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக பந்து வீசிய ⭐யாசிர் ஷா, 141 ரங்களுக்கு 🔟 விக்கெட்களை கைப்பற்றினார்👏. இவருடைய இந்த அபார ஆட்டத்தின் மூலம், ICC டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்👍. 10 வருடங்களில் ஒரு லெக்-ஸ்பின்னர் முதலிடத்தில் வந்தது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னர் 2005ல் ஷேன்வார்னே, 1⃣ல் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானை சேர்ந்த முஷ்டக் அஹ்மத், டிசம்பர் 1995ம் ஆண்டு முதலிடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬