🇮🇳 இந்திய அணி ⭐விவ் ரிச்சர்ட்ஸை சந்தித்தது👌

  |   கிரிக்கெட்

🇮🇳இந்திய அணி, மேற்கிந்திய தீவுகளில் 4⃣ போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில்🏃 மேற்கிந்திய தீவுகளை சந்திக்கிறது. ஜூலை 21ம் தேதி அன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் முதல் போட்டி நடைபெறவுள்ளது. 🇮🇳இந்திய வீரர்களுக்கு ஊக்கமளிக்கும்🚀 விதத்தில், 🇮🇳இந்திய வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு,⭐சர் விவியன் ரிச்சர்ட்ஸ் வந்தார்👀. அவருடன் 🇮🇳இந்திய வீரர்கள் உரையாடினர். அவருடன் பேசியதை குறித்து கோலி கூறுகையில், 'பொன்✨ வாக்கு'(வர்ட்ஸ் ஆப் கோல்டு✨) என்று பதிவிட்டிருந்தார். ⭐விராட் கோலி, ஷிகார் தவான், KL ராகுல், ரஹானே ஆகியோர் விவியன் ரிச்சர்ட்சுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬