⭐சாந்தனு பட டீசரை ⭐ஜெயம் ரவி வெளியிடுகிறார்👏

  |   Kollywood

⭐சாந்தனு நடித்துவரும் 🎥‘முப்பரிமாணம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை📷 இயக்குனர்🎬 வெற்றிமாறன் வெளியிட்டார்👍. தற்போது, இப்படத்தின் டீசரை நாளை(20/7/2016) மாலை 5⃣ மணிக்கு🕔 நடிகர் ⭐ ஜெயம் ரவி வெளியிடவுள்ளார். இப்படத்தில் 💃சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்துள்ளார். அதிரூபன் இப்படத்தை 🎬 இயக்கியுள்ளார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் ⭐அப்புக்குட்டி நடிக்கிறார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Original Image Credit: https://goo.gl/i20RTH