🏏BCCI 25 ம் தேதி உச்சநீதிமன்ற⚖ தீர்ப்பை குறித்து விவாதிக்கும்❗

  |   கிரிக்கெட்

லோதா கமிட்டி👔 அறிக்கையின் பல பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம்⚖. BCCI அதை செயற்பாட்டிற்கு கொண்டுவர 6⃣ மாத காலம் அவகாசம் அளித்துள்ளது. இதை குறித்து விவாதிக்க, BCCI குழு ஜூலை 25ந் தேதி கூடுகிறது. BCCI குழுவின் முக்கிய உறுப்பினர்கள் பங்கு பெரும் குழுவில், லோதா கமிட்டி அளித்த 143 பக்க தீர்ப்பை குறித்து ஆராய்வார்கள். பல உறுப்பினர்கள் இந்த பரிந்துரைகளை ஏற்கவும், மாற்றங்கள் செய்யவும் தயக்கம் காட்டுகின்றனர்😠.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬