🏏CPL: ஸ்டெயின்⚡, ABD⭐ மற்றும் பார்னல் நாடு✈ திரும்புகின்றனர்.

  |   கிரிக்கெட்

CSA(கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா), CPL போட்டிகளில் விளையாடும் 3⃣ தென் ஆப்பிரிக்கா வீரர்களை திரும்ப அழைத்துள்ளனர்🏏. ⭐AB டிவில்லியர்ஸ் (பார்படோஸ் டிரைடன்ட்ஸ்) , வெயின் பார்னல்(பார்படோஸ் டிரைடன்ட்ஸ்) மற்றும் ⚡டேல் ஸ்டெயின்(ஜமைக்கா தல்லாவாஸ்) ஆகியோரை, ஜோகன்னஸ்பர்ககில் நடக்கும் விருது வழங்கும் விழாவில்👏 கலந்து கொள்ள CSA அழைப்பு விடுத்துள்ளது.

மாற்று வீரர்கள்:

ABD-அஹ்மத் ஷேசாத்(🇵🇰)
பார்னல்- மார்சண்ட் டீ லான்ச் (🇿🇦)
ஸ்டெயின்-டேன் பீட்டர்சன்(🇿🇦)

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬